வற்றாப்பளை செந்தமிழ் விளையாட்டுக்கழகம் முல்லைத்தீவு உதைபந்ட்ட சுற்றுப் போட்டியின் இறுதிப்மதியுடன் அணிக்கு 11 பேர் கொதாட்ட சம்மேளத்தின் அனுயிலான மாபொரும் உதைபந்தாண்ட விலகல் முறைபோட்டி வற்றாப்பளை செந்தமிழ் விளையாட்டுக்கழக மைதானத்தில் இன்று இடம்பெற்றது.
15.04.2025 இன்றைய தினம் நடைபெற்ற இறுதிப்போட்டியில் வட்டுவாகல் உதயசூரியன் அணியை எதிர்த்து இரணைப்பாலை சென் அன்ரனீஸ் அணி்மோதினார்கள். ஆட்ட நேர முடிவில் பல சவாலுக்கு மத்தியில் இறுதிப்போட்டியில் சாதிக்க வேண்டும் என்ற விடாமுயற்சியோடு எமது அணியினர் விளையாடினார்கள் . போட்டி தொடங்கி முடியும் வரை மிகவும் விறுவிறுப்பாக பார்வையாளரை ஈர்க்கும் வகையில் போட்டி நடைபெற்று முடிவின் போது இரு அணியினரும் எந்த ஒரு கோலினையும் பெறவில்லை.
இறுதியில் வழங்கப்பட்ட தண்ட உதை மூலம் 5-4 என்ற கோல் கணக்கில் வட்டுவாகல் உதயசூரியன் அணி வெற்றி பெற்று மாபெரும் இறுதிப் போட்டியில் மகுடம் சூடியனார்கள்.
இறுதிப்போட்டியின் ஆட்டநாயகன் : சென் அன்ரனீஸ் வி.க டயான்
தொடர் ஆட்டநாயகன் : உதயசூரியன் வி.க சி.இன்சாத்
சிறந்த கோல் காப்பாளர் : உதயசூரியன் வி.க பு.அஜித்
மக்கள் மனம் கவர் வீரர் : உதயசூரியன் வி.க பு.அபிசன்
கிராமப் பெரியவர்கள், மற்றும் ஆதரவாளர்கள் புலம்பெயர் உறவுகள் அனைவரும் மிகச் சிறப்பாக விளையாடிய எமது வீரர்களுக்கும் எமது அணியினை எதிர்த்து விளையாடிய இரணைப்பாலை சென் அன்ரனீஸ் அணியினருக்கும் வாழ்த்துக்ககளையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கின்றார்கள்.
0 Comments :
கருத்துரையிடுக