வட்டுவாகல்.கொம்: மிக்கேற்பிள்ளை ஞாபகார்த்த வெற்றிக்கிண்ணம் வட்டுவாகல் உதயசூரியன் வசம் - படங்கள் காணொளி
வட்டுவாகல் மக்களின் இணைய இணைப்பு..

மிக்கேற்பிள்ளை ஞாபகார்த்த வெற்றிக்கிண்ணம் வட்டுவாகல் உதயசூரியன் வசம் - படங்கள் காணொளி

Posted on
  • வியாழன், 16 அக்டோபர், 2025
  • by
  • in
  • Tags

  • 👉
    முதலாவது போட்டியில் எமது அணியை எதிர்த்து ஐக்கியம் அணியினர் பலபரீட்சையின் போது 5-0 என்ற கோல் அடிப்படையில் எமது அணியினர் வெற்றிபெற்றனர்..
    👉
    காலிறுதி ஆட்டத்தில் எமது அணியை எதிர்த்து கோயில்குடியிருப்பு யங்கஸ் அணியினர் பலபரீட்சையின் போது 1-0 என்ற கோல் கணக்கில் எமது அணியினர் வெற்றிபெற்று அரையிறுதி ஆட்டத்துக்கு தகுதி பெற்றனர்.
    👉
    அரையிறுதி ஆட்டத்தில் எமது அணியினை எதிர்த்து கள்ளப்பாடு உதயம் அணியினர் பலபரீட்சையின் போது 5-1 என்ற கோல் கணக்கில் எமது அணியினர் வெற்றி பெற்றனர்...
    👉
        இறுதிப்போட்டியில் எமது அணியை எதிர்த்து செம்மலை உதயசூரியன் அணியினர் பலபரீட்சையின் போது 1-0 என்ற கோல்கணக்கில் எமது அணியினர் வெற்றிக்கிண்ணத்தை தனதாக்கியுள்ளனர்
    🏆🏅🏆
    - - - - - - - - - - - - - - - - - - -
    ####இன்றைய இறுதிப்போட்டியின் ஆட்டநாயகனாக
    வட்டுவாகல் உதயசூரியன் விளையாட்டுக்கழக வீரர்
    ### பொ.தீபன் (கரும்புலி)
    சிறந்த கோல் காப்பாளராக
    உதயசூரியன் விளையாட்டுக்கழகம் வீரர்
    ### பு.அஜித்
    பின்கள வீர ராக
    உதயசூரியன் விளையாட்டுக்கழக வீரர்
    ### பு.அபிசன்



    தெரிவுசெய்யப்பட்டார்..

    🤾‍♀️
    மிக சிறப்பாக
    🤾‍♀️
    விளையாடிய எமது அணி வீரர்களுக்கும் இறுதிபோட்டியில் சிறப்பாக விளையாடிய செம்மலை உதயசூரியன் அணியினருக்கும் போட்டியினை நடாத்திய இளந்தென்றல் அணியினருக்கும் முல்லைமாவட்ட உதைபந்தாட்ட சம்மேளனத்திற்கும் மற்றும் ஆதரவாளர்கள் அனைவருக்கும் எமது கழகம் சார்பாக வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.