வட்டுவாகல் அருள்மிகு சப்த கன்னிமார் ஆலய வருடாந்தப் பொங்கல் உற்சவ நிகழ்வுகள் ஆரம்பமாகி சிறப்புடன் நடைபெற்று வருகின்றது. இறுதி நாளான இன்று சப்த கன்னியருக்கு விசேட அபிசேக ஆராதனைகள் இடம்பெற்று சிறப்புப் பூசை பிரதம பூசகரினால் இடம் பெற்றுப் பிரசாதங்கள் வழங்கப்பட்டன. வட்டுவாகல் சப்தகன்னிமார் ஆலய வருடாந்த பொங்கல் உற்சவத்தின் இறுதிநாள் மதியபூசை படங்கள் இணைப்பு
Posted on
திங்கள், 6 ஜூலை, 2020
by
in
வட்டுவாகல் அருள்மிகு சப்த கன்னிமார் ஆலய வருடாந்தப் பொங்கல் உற்சவ நிகழ்வுகள் ஆரம்பமாகி சிறப்புடன் நடைபெற்று வருகின்றது. இறுதி நாளான இன்று சப்த கன்னியருக்கு விசேட அபிசேக ஆராதனைகள் இடம்பெற்று சிறப்புப் பூசை பிரதம பூசகரினால் இடம் பெற்றுப் பிரசாதங்கள் வழங்கப்பட்டன.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு
(
Atom
)


















0 Comments :
கருத்துரையிடுக